Type Here to Get Search Results !

Alaikadal Tamil song lyrics (From "Ponniyin Selvan Part-1",) Lyrics - Antara Nandy- A.R.Rahman music

Alaikadal Tamil song Lyrics (From "Ponniyin Selvan Part-1") Lyrics - Antara Nandy




Singer  :    Antara Nandy

Composer:   A. R. Rahman

Music:      A. R. Rahman

Song Writer:    Siva Ananth

 

Alaikadal Ponniyin Selvan Song Lyrics in Tamil


பெண் : ஹா..ஆஅ..ஆஅ....ஆஆ

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

அடி மன தாகம் விழியில் தெரியாதோ

ஏலோ ஏலேலோ




பெண் : பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர் நாள் தானோ




பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள

ஏலோ ஏலேலோ

வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

ஏலோ ஏலேலோ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ




பெண் : இன்பம் துன்பம் ரெண்டும்

இடம் பொருள் மாறும்

இரவுகள் பகல் ஆகும்

முகில் மழை ஆகும்

முறுவலும் நீர் ஆகும்




பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்

வரதோ அருங்காலையில் நம் பூமியில்




பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட

மறு கரை ஏறிட

பல பல பிறவிகள் கொள்வேனோ

சொல்லிடு




பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ




பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா

தானாக உருவான ஓவியமா

தாய் இன்றி கருவான ஓர் உயிரா

ஆதாரம் இல்லாத காதலா




பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா

தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா

ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ




பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

அடி மன தாகம் விழியில் தெரியாதோ

ஏலோ ஏலேலோ




பெண் : பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர் நாள் தானோ




பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள

ஏலோ ஏலேலோ

வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

ஏலோ ஏலேலோ


             
Alaikadal Ponniyin Selvan Song Lyrics in English


                                     Alaikadal Azham Nilavu Ariyadho


Yeno Yeno

Adimana thaagam vizhiyil theriyadho

Yeno Yeno




Paatha Maarum Megam

Engo Tholainthaval Thano

Vaanum Neerum Serum

Endro Or Naal Thano




Aliyile Paadu Methuvaaga

Yelo Yelelo

Vaan Veliyil

Min Oliyil Sera

Yeno Yeneno

Alaikadal Azham Nilavu Ariyadho

Yeno Yeno




Inbam Thunbam Rendum

Idam Porum Maarum

Iravugal Pagal Aagum

Mugil Mazhai Aagum

Muruvalum Neer Aagum

Vaan Engum Saayatha Senjooriyan

Varatho Arunganal Nam Poomiyil




Naan Oru Murai Vazhnthida

Marukarai Erida

Palappala Piravigal Kolveno Sollidu




Alaikadal Azham Nilavu Ariyadho

Yeno Yeno




Pesatha Mozhi Ondril Kaviyama

Thaanaga Uruvaana Kaviyama

Thayindri Karuvana Or Vuyira

Aadharam Illatha Kaathalaa

Kana Idaiveliyil Karampidipaaya

Karaithodum Varayil Manam Mudippaya

Or Parvai Oor Parkka Thaarayo




Alaikadal Azham Nilavu Ariyadho

Yeno Yeno

Adimana thaagam vizhiyil theriyadho

Yeno Yeno

       Watch this song click below link

https://youtu.be/zgU8DiVob4I




 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.