Type Here to Get Search Results !

Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics - Mugen Rao

 

Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics - Mugen Rao


Yedharkennai Sandhithai  Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R

Singer

Mugen Rao

Composer

Hari S R

Music

Hari S R

Song Writer

Mohan Rajan


Lyrics

Yedharkennai Sandhithai Lyrics in Tamil



எதற்கென்னை சந்தித்தாய்

உயிர் காதல் காண்பித்தாய்

நீ இன்று பாவம் அன்பே



பேரன்பில் தண்டித்தாய்

எனை என்று மன்னிப்பாய்

உன் பின்னே வந்தேன் அன்பே



என் தவறாலே இதயம்

தவியாய் தவிக்கிறதே

இரு விழி ரெண்டும் கடலாய்

தனியே அழுகிறதே



நான் எப்போதும்

உனக்கு பொருத்தம் இல்லையடி

அதை எப்போதோ எனக்குள்

உணர்ந்தேன் உண்மையடி



உடைந்தாலும் என் நெஞ்சம்

உனக்காக அழும் கொஞ்சம்

செய்தேனே ஓர் வஞ்சம்

என் சிநேகிதி



Yedharkennai Sandhithai Lyrics in English



Yedharkennai Sandhithai

Uyir Kaadhal Kaanbithai

Nee Indru Paavam Anbe



Peranbil Thandithaai

Enai Endru Mannippaai

Un Pinne Vandhen Anbe



En Thavaraale Idhayam

Thaviyaai Thavikkiradhe

Iru Vizhi Rendum Kadalaai

Thaniye Azhugiradhey



Naan Eppodhum

Unnaku Porutham Illaiyadi

Adhai Eppodho Ennakul

Unarndhen Unmaiyadi



Udaindhalum En Nenjam

Unakkaga Azhum Konjam

Seidhene Orr Vanjam

En Snegidhi



 



 



 




Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Watch Video

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.